Spinal Muscular Atrophy (SMA) என்றால் என்ன? | Zolgensma மருந்து | i Know Tamil

Spinal Muscular Atrophy என்றால் என்ன?

  SMA or Spinal Muscular Atrophy, என்பது ஒரு மரபு-நரம்பு தசை கோளாறு. பத்தாயிரம் பிறப்புகளில் பிறக்கும் ஒரு குழந்தை இதனால் பாதிக்கப்படுகின்றனர். அதிகமா அமெரிக்காவில் காணப்படும் ஒன்றாகும். SMA, தசைகளை இயக்கம் நரம்பு அணுக்களை அழிக்கும், motor neuron disorder ஆக கருதப்படுகிறது. குறிப்பாக, தண்டுவட motor neuronகளை பாதிக்கிறது. பொதுவாக அறியப்படும் SMA, SMN1 (survival motor neuron 1) மரபணுவை மாற்றியமைத்து, SMN1 protein உற்பத்தியை பாதிக்கிறது. இதனால், motor neurons அழிந்து அதன் செயல்களை இழந்துவிடுகின்றன. Motor Neurons,இந்நிலையில், தசைகளுக்கு சிக்னல் அனுப்பமுடியாது. இதனால்தான் SMA வால் பாதிக்கப்பட்டவர்களால், தானாக நடக்கவோ வேறு செயல்களை செய்யவோ முடியாது.

SMAவின் அறிகுறிகள்

• பலவீனமான செயல் (உட்காரமுடியாமல், நடக்கமுடியாமல்).
• மூச்சிவிடுதலில் கஷ்டம்.
• நுரையீரல் தொற்று.
• உணவு உண்பதில் சிரமம்.
• எலும்பு முறிவு.
• இடுப்பு எலும்பு மாற்றம்.
• முதுகு எலும்பு வளைவு.

SMA's வகைகள்

Type 1 SMA

  மிகவும் பாதிப்பை உண்டுபடுத்தும். பிறப்பு முதல் ஆறுமாத குழந்தைகளில் காணப்படும். இவர்களால், தானாக எந்த ஒரு செயலும் செய்ய இயலாது.

Type 2 SMA

  ஆறு மாதம் முதல் பதினெட்டு மாத குழந்தைகளில் காணப்படும். இவர்களால் தானாக உட்கார இயலும் ஆனால் நிற்க இயலாது.

Type 3 SMA

  பதினெட்டு மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும். இவர்களில் ஒரு சிலரால் தானாகவே நடக்க இயலும்.

Type 4 SMA

  இருபது முதல் முப்பது வயது உள்ளவர்களுக்கு ஏற்படும். இவர்களால் நடக்க இயலும்.

மருத்துவ உதவிகள்

• Nusinersen (Brand name Spinraza) - 1 முதல் 4 SMA வகைகளுக்கும் கொடுக்கலாம். SMN புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
• Zolgensma.
• Risdiplam (Brand name Evysdi) - இது வாய்வழியாக கொடுக்கப்படுகிறது.
• மேலும் உடல் சிகிச்சை, தசைகளின் செயல்களை மீண்டும் கொண்டுவர உதவுகிறது.
• பேச்சு நோயியல் நிபுணர் மூலமாக, விழுங்குதல் மற்றும் பேச்சு பிரச்சனைகளை சரி செய்துகொள்ளலாம்.

Name

Blog Tips,13,Difference Between,3,Education,68,International Days,7,Productivity,2,Story time,17,Tech Facts,20,
ltr
item
I Know Tamil - Education, Technology, Blogging and Science facts: Spinal Muscular Atrophy (SMA) என்றால் என்ன? | Zolgensma மருந்து | i Know Tamil
Spinal Muscular Atrophy (SMA) என்றால் என்ன? | Zolgensma மருந்து | i Know Tamil
https://1.bp.blogspot.com/-w-LpnvlCFOY/YE188ioLoOI/AAAAAAAAA2E/uLADX-zlAPk1sX2kbOZOQRAMmBlI3RC_ACLcBGAsYHQ/s0/SMA%2BDisease.png
https://1.bp.blogspot.com/-w-LpnvlCFOY/YE188ioLoOI/AAAAAAAAA2E/uLADX-zlAPk1sX2kbOZOQRAMmBlI3RC_ACLcBGAsYHQ/s72-c/SMA%2BDisease.png
I Know Tamil - Education, Technology, Blogging and Science facts
https://www.iknowtamil.xyz/2021/03/spinal-muscular-atrophy-sma-zolgensma-i.html
https://www.iknowtamil.xyz/
https://www.iknowtamil.xyz/
https://www.iknowtamil.xyz/2021/03/spinal-muscular-atrophy-sma-zolgensma-i.html
true
1558651209969198423
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content